குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வர்களே… சற்றுமுன் TNPSC அறிவித்த புதிய அறிவிப்பு உங்களுக்குத்தான்..! உடனே பாருங்க…
தமிழகத்தில் பல்வேறு அரசுத்துறைகள் செயல்பட்டு வருகிறது. இந்த அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் பதவிகளுக்கு ஏற்ப குரூப் 1, குரூப் 2...