தமிழ்நாடு அரசு TNJFU பல்கலைக்கழகத்தில் ஒரு அட்டகாசமான வேலை அறிவித்துள்ளது! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
TNJFU Recruitment 2023: தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் (TNJFU – Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University) காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த www.tnjfu.ac.in 2023-க்கு விண்ணப்பிக்க...