இந்திய வரலாற்றில் இன்று முக்கிய நாள்!! ஒருபக்கம் பார்த்தா சந்திராயன் 3 தரையிறக்கம்… மறுபக்கம் பார்த்தா உலக கோப்பை செஸ் போட்டி…
இந்தியாவின் மிக முக்கிய நாளாக இன்று(ஆகஸ்ட் 23) இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏனென்றால், இந்தியாவை பெருமைப்படுத்தும் விதமாக இரண்டு முக்கிய நிகழ்வுகள் இன்று நடைபெற உள்ளது. அவற்றில் ஒன்று, சந்திராயன் 3 விண்கலம் இன்று...