பொறியியல் கலந்தாய்வு முடிவு : 193 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை
தமிழகத்தில் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் தொடங்கியது. இந்நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட...