தமிழக மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம்… சற்றுமுன் வெளியான புதிய தகவல்!!
தமிழகத்தில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டமானது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் கற்றல் இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும் இந்த திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்...