என்னது வாட்ஸ் அப்ல இப்படி ஒரு வசதி வரப்போகுதா? சற்றுமுன் வெளியான புதிய அப்டேட்..!
வாட்ஸ்அப் நிறுவனம் ஆனது புதிதுபுதிதாக அப்டேட்களை கொண்டுவருகிறது. இந்த நிறுவனம் சில நாட்களுக்கு முன் கால், மெசேஜ், ஸ்டேட்டஸ் பார் கீழே இருக்கும் படி அப்டேட் வழங்க இருப்பதாக அறிவித்துதது. இந்நிலையில், தற்போது புதிதாக PASSKEY...