ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்பட பெள்ளிக்கு அரசு வேலை..! முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!!
ஆஸ்கார் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற ஆவணப்படம் முகாம்களில் வளர்க்கப்படும் வளர்ப்பு யானைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ஒரு படமாகும். இந்த படத்தில் யானைகளை வளர்க்கும் யானை பாகன் பொம்மன்-பெள்ளி நடித்திருந்தனர். இந்த...