நாடு முழுவதும் விவசாயிகளுக்கு PM கிசான் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 6000 வீதம் மூன்று தவணையாக ரூபாய் 2000 வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 16 வது தவணை கடந்த பிப்ரவரி மாதம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இப்போது 17வது தவணை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

pm-kisan-17th-installment-payment-will-arrive-on-this-day
அதன்படி இந்த 17-வது தவணை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னர் விவசாயிகள் e-KYC சரிபார்ப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இதில் போலியான தகவல்கள் ஏதும் பதிவேற்றம் செய்திருந்தால் அவர்களுக்கு PM கிசான் திட்டத்தின் கீழ் உதவித் தொகை