ரயில்வே துறையில் புதிதாக வெளியாகியுள்ள 2424 பணியிட வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்கும் வழிமுறைகள் – RRC Apprentices Job Recruitment 2024
RRC Apprentices Job Recruitment 2024
இந்திய ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் RRC அப்ரண்டீஸ் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
RRC அப்ரண்டீஸ் பதவிகளுக்கான சம்பளம் எவ்வளவு, கல்வித் தகுதி என்ன இருக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
For More Job Info Join:
பணியிட விவரங்கள்:
இந்திய ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் RRC அப்ரண்டீஸ் பதவிகளுக்கான 2424 காலி பணியிடங்களில் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சம்பளம்:
RRC அப்ரண்டீஸ் தகுதி மற்றும் திறமைக்கு Rs.7000/- மாத ஊதியம் பெறுவார்கள்.
கல்வி தகுதி:
இந்திய ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் RRC அப்ரண்டீஸ் பணிக்கு 10 ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதுமானது.
வயது வரம்பு:
வயது வரம்பு பொறுத்தவரைக்கும் பொதுப்பிரிவினர் அன்றைய தேதிப்படி 18 வயதிலிருந்து 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் RRC அப்ரண்டீஸ் பணிக்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் Online மூலமாக 16.07.24 முதல் 15.08.24 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இந்திய ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் RRC அப்ரண்டீஸ் பணிக்கு விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான தேதி 15.08.24.
தேர்ந்தெடுக்கும் முறை:
இந்திய ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் RRC அப்ரண்டீஸ் பணிக்கு Shortlisting, Document Verification, Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
Job Apply:
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Notification:
Apply: