சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கலைஞர
இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்
ரூ.3 இலட்சம் வரை பிணையற்ற கடன் உதவி
ரூ. 50,000 வரை மானியம்
5% வரை வட்டி மானியம்
திறன் மேம்பாட்டிற்கான சிறப்புப் பயிற்சிகள்
விண்ணப்பிக்கும் தகுதி
- 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்; எந்த வகுப்பினராகவும் இருக்கலாம்
- கீழ்க்காணும் கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் உள்ளோர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.
- கட்டட வேலைகள்
- நகை செய்தல்
- மரவேலைப்பாடுகள்
- சிகையலங்காரம்,
- பாரம்பரிய முறையில்
- அழகுக்கலை
- ஜவுளி அச்சிடுதல்
- தோல் கைவினைப்
- பொருட்கள், காலணிகள்
- தயாரித்தல்
- துணி நெய்தல்,
- துணிகளில்
- கலைவேலைப்பாடுகள்
- தையல் வேலை
- துணி வெளுத்தல், தேய்த்தல்
- கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல்,
- சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல்
- துடைப்பான் செய்தல்
- ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல்
- மண்பாண்டங்கள்,
- சுடுமண் வேலைகள்
- கண்ணாடி வேலைப்பாடுகள்
- சுதை வேலைப்பாடுகள்
- மீன் வலை தயாரித்தல்
- மலர் வேலைப்பாடுகள்
- மூங்கில், பிரம்பு, சணல், பனை ஓலை வேலைப்பாடுகள்
- பூட்டு தயாரித்தல்
- உலோக வேலைப்பாடுகள்
- பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள், கைவினைப் பொருட்கள்
- பொம்மைகள் தயாரித்தல்
- படகுக் கட்டுமானம்
- பாசிமணி வேலைப்பாடுகள்
- பாரம்பரிய இசைக்கருவிகள்
- தயாரித்தல்
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்
ஆதார் அட்டை வங்கிக் கணக்கு விவரங்கள் | கைபேசி எண்
OFFUCAL PDF LINK
official website link