மத்திய அரசின் அருமையான திட்டம் – மாதம் ரூ.210 செலுத்தினால் ரூ.60,000 ஓய்வூதியம்!

rs-60000-pension-central-governments-new-scheme

rs-60000-pension-central-governments-new-scheme

மத்திய அரசின் அருமையான திட்டம் – மாதம் ரூ.210 செலுத்தினால் ரூ.60,000 ஓய்வூதியம்!

மத்திய அரசின் அருமையான திட்டம் – மாதம் ரூ.210 செலுத்தினால் ரூ.60,000 ஓய்வூதியம்!

ஒவ்வொரு மாதமும் ரூ.210 முதலீடு செய்து வந்தால் ரூ.60,000 பென்ஷன் கிடைக்கும் படியான திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

பென்ஷன்:

மத்திய அரசு சில ஆண்டுகளிலேயே இரட்டிப்பு வருமானத்தை பெரும்படியான அந்த வகையிலான அடல் பென்ஷன் யோஜனா எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட தனிநபர் முதலீடு செய்யலாம். தனிநபரின் பங்களிப்பு மற்றும் வயதை பொருத்து ரூ. 1000 முதல் ரூ. 5000 வரை குறைந்தபட்ச ஓய்வூதியமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் குடிமக்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 210 முதலீடு செய்து வந்தால் 42 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 60 ஆயிரம் ஓய்வூதியமாக பெற்றுக்கொள்ளலாம்.

 

அதாவது, வாடிக்கையாளர் ஒருவர் 18 வயதில் ஒவ்வொரு மாதமும் ரூ. 210 முதலீடு செய்து வந்தால் 42 – வது ஆண்டில் மொத்தமாக ரூ.2,43,220 சேமிக்க முடியும். இந்த அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணைய விரும்பும் வாடிக்கையாளர்கள் வங்கி அல்லது தபால் நிலையத்திற்கு நேரடியாக சென்று இணைந்து கொள்ளலாம்.ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்ய இயலாதவர்கள் காலாண்டு, அரையாண்டு அடிப்படையிலும் ஆட்டோ டெபிட் மூலமாகவும் சந்தா செலுத்தும் வசதி உள்ளது. வயதான காலத்தில் ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் இந்த அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணைந்து பயன் பெறும் படி மத்திய அரசு அறிவித்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *