ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தில் குழப்பமா? – உடனே கால் பண்ணுங்க! முழு விவரங்களும் உள்ளே!!

rs1000-entitlement-for-household-in-tamilnadu

rs1000-entitlement-for-household-in-tamilnadu

ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தில் குழப்பமா? – உடனே கால் பண்ணுங்க! முழு விவரங்களும் உள்ளே!!

ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தில் குழப்பமா? – உடனே கால் பண்ணுங்க! முழு விவரங்களும் உள்ளே!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தில் ஏதேனும் குழப்பம் இருந்தால் தொடர்புகொள்ள தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1000 உரிமைத்தொகை திட்டம்:

தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1 கோடி மகளிருக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 1.06 கோடி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 அனுப்பப்பட்டுள்ளது. அதாவது, நேற்றில் இருந்தே ஒவ்வொரு வங்கி கணக்கிற்கும் ரூ.1000 வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு ஒருநாள் முன்பாகவே வங்கி கணக்கிற்கு ரூ.1000 வழங்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதனிடையே, ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்திற்கு தேர்வாகாத குடும்ப தலைவிகளும் அடுத்த 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம். மேலும்,ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் குறித்து ஏதேனும் சந்தேகம் அல்லது குழப்பம் இருந்தால் தொடர்பு கொள்வதற்கென பிரத்தேயேக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சிவகங்கை மாவட்ட பொதுமக்கள் கீழே கொடுக்கபட்டுள்ள எண்களை தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம்.

  • சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம் – 7845145001
  • சிவகங்கை கோட்டாட்சியர் – 7845738002
  • தேவகோட்டை கோட்டாட்சியர் – 7845014004
  • சிவகங்கை தாசில்தார் – 8438856008
  • மானாமதுரை தாசில்தார் – 8925786003
  • காளையார் கோவில் தாசில்தார்- 8438957006
  • திருப்புவனம் தாசில்தார் – 8925664001

 

  • இளையான்குடி தாசில்தார்- 9042317001
  • திருப்புத்தூர் தாசில்தார்- 8925078921
  • காரைக்குடி தாசில்தார்- 8807378005
  • தேவகோட்டை தாசில்தார்- 8870362101,
  • சிங்கம்புணரி தாசில்தார் – 8122576001

இதே போல ஒவ்வொரு மாவட்டத்திற்குமென தனித்தனியாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்புகொண்டு சந்தேகத்தினை தீர்த்துக்கொள்ளலாம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *