சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! 10ம் வகுப்பு தேர்ச்சி
சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள முதன்மை ஆலோசகர், வழக்கு பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | சமூக நலத்துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 06 |
பணியிடம் | சேலம், தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 25.01.2025 |
கடைசி தேதி | 10.02.2025 |
1. பதவியின் பெயர்: முதன்மை ஆலோசகர்
சம்பளம்: மாதம் Rs.22,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: முதுகலை சமூக பணி மற்றும் உளவியல் தேர்ச்சி.
வயது வரம்பு: 25 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
2. பதவியின் பெயர்: வழக்கு பணியாளர்
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: இளங்கலை / முதுகலை சமூக பணி மற்றும் உளவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி
வயது வரம்பு: 23 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
3. பதவியின் பெயர்: பல்நோக்கு உதவியாளர்
சம்பளம்: மாதம் Rs.10,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து நபர்களுக்கும் கட்டணம் இல்லை.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.01.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.02.2025
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பிக்க விருப்பம் உள்ள தகுதியான நபர்கள் தங்களது சுய விவரங்களை 10.02.2025 அன்று மாலை 5:00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலர், அறை எண்: 126, மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், சேலம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |