தமிழக மாணவர்களே உஷாரா இருந்துகோங்க… இனிமே இதற்கும் மதிப்பெண் வழங்கப்படும்..! அரசின் புதிய திட்டம்!!

தமிழக பள்ளி மாணவர்களுக்கு பல சலுகைகளை செய்து வரும் நிலையில் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தால் அதற்கான உக்கத்தொகை வழங்ககப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளி மாணவர்களுக்கு படிப்பின் மேல் இருக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் முறையில் இந்த செயல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Students of Tamil Nadu be careful Marks will be given for this too Government new scheme read it now

அந்த வகையில், பொது அறிவு, மொழி அறிவு மேம்பட்ட நாளிதழ் வாசிப்பவர்களுக்கும் மதிப்பெண் மட்டுமில்லாமல் உக்கத்தொகை அல்லது உயர்கல்வியில் முன்னுரிமை வழங்கப்படலாம் என்று கவியாளர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

 

அதன்படி, முதல்வர் நாளிதழ் வாசிப்பு திறனறித் தேர்வு என்கிற பெயரில் தேர்வு வைத்து 75 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் அனைவருக்கும் ஜூன் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலும் ஒவ்வொரு மாதமும் 10 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்றும் இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு உதவித்தொகை அல்லது உயர்கல்வியில் முன்னுரிமை வழங்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தத் திட்டம் தமிழகத்தில் கூடிய விரைவில் அமல்படுத்தலாம் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *