
மாணவர்களுக்கு குஷி நியூஸ்…!! ” மழையால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை”..!” தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு”..!!
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது. மேலும், இந்த தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு கன மற்றும் மிக கனமழைக்கான “RED ALERT” ஐ சென்னை வானிலை மையம் விடுத்துள்ளது. மேலும், அந்த 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(15.10.2024) விடுமுறை அளிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.