
தமிழக மின்துறையில் 500 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு வெளியீடு! விண்ணப்பிக்கும் முறை – TANGEDCO Apprentices Recruitment 2024
Table of Contents
TANGEDCO Apprentices Recruitment 2024
தமிழ்நாடு மின்சார துறையில் 500 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த காலி பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் இதைப் பற்றி முழுமையான தகவல் இப்போது நாம் பார்க்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இன்று 20.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
பணி விவரங்கள்:
தமிழ்நாடு ஜெனரேஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (TANGEDCO) தகுதியான பொறியியல் பட்டதாரி/டிப்ளமோ பெற்றவர்களிடமிருந்து (2020, 2021, 2022 & 2023 ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள்), 1 ஆண்டு அப்ரண்டிஸ் ஆக்ட் (Amend73 இன் கீழ்) பயிற்சி பெறுவதற்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 07.02.2024 முதல் 20.02.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ http://boat-srp.com/ இல் கிடைக்கும்.
காலிப்பணியிடங்கள்:
TNAGEDCO 500 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- Electrical and Electronics Engineering 395
- Electronics and Communication Engineering 22
- Electronics and Instrumentation Engineering 09
- Computer Engineering/ Information Technology 09
- Civil Engineering 15
- Mechanical Engineering 50
கல்வி தகுதி:
கல்வி தகுதி டெக்னீஷியன் (டிப்ளமோ) பயிற்சி பெற்றவர்கள்:– • மாநில கவுன்சில் அல்லது சம்பந்தப்பட்ட துறைகளில் மாநில அரசாங்கத்தால் நிறுவப்பட்ட தொழில்நுட்பக் கல்வி வாரியத்தால் வழங்கப்படும் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் முழு நேர டிப்ளமோ.
முழு நேர டிப்ளோமா பொறியியல் அல்லது தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட துறையில் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும். • மாநில அரசு அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தால் வழங்கப்பட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ மேற்கூறியதற்குச் சமமானதாகும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு பயிற்சி விதிகளின்படி பின்பற்றப்படும். ஊக்கத்தொகை டெக்னீஷியன் (டிப்ளமோ) பயிற்சியாளர்கள் – ரூ. 8000/-. தேர்வு செயல்முறை தகுதி பட்டியல், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் :
- Last date for enrolling in NATS portal in order to apply to “TANGEDCO” 20.02.2024
- Declaration of Shortlisted list 26.02.2024
- Verification of certificates for shortlisted candidates. 05.03.2024 to 08.03.2024
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Notification Link:
Apply Link: