தமிழ்நாடு வனத்துறையில் Forester வேலை – Degree / Diploma முடித்தவர்களுக்கான வாய்ப்பு!

தமிழ்நாடு வனத்துறையில் Forester வேலை – Degree / Diploma முடித்தவர்களுக்கான வாய்ப்பு!

தமிழ்நாடு வனத்துறையின் (TN Forest) கீழ் செயல்படும் வரும் தர்மபுரி வனக்கோட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant), தரவு நுழைவு இயக்குபவர் (Data Entry Operator) ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

tn-forest-technical-assistant-recruitment-2023

tn-forest-technical-assistant-recruitment-2023

நிறுவனம் தமிழ்நாடு வனத்துறை (TN Forest)
பணியின் பெயர் Technical Assistant, Data Entry Operator
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழ்நாடு வனத்துறை காலிப்பணியிடங்கள்:

தர்மபுரி வனக்கோட்டத்தில் காலியாக உள்ள Technical Assistant மற்றும் Data Entry Operator பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Technical Assistant / DEO கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் 12ம் வகுப்பு + கணினி பயன்பாடு சான்றிதழ், Degree, Diploma, B.Sc, M.Sc, MCA ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

Technical Assistant / DEO வயது வரம்பு:

இந்த தமிழக வனத்துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Technical Assistant / DEO ஊதியம்:

Technical Assistant மற்றும் Data Entry Operator பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் தரப்படும்.

TN Forest தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் இறுதி தேர்வு (திறன் தேர்வு) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

TN Forest விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக வனத்துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 22.06.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

மாவட்ட வன அலுவலர்,
தர்மபுரி வனக்கோட்டம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம்,
தர்மபுரி – 636 705.

Download Notification & Application Link

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *