தமிழக அஞ்சல் துறை GDS வேலைவாய்ப்பு 2023 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள Gramin Dak Sevaks (GDS) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 18 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு வரும் 22.05.2023 முதல் 11.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

tn-post-office-gds-notification-2023-recruitment-apply-online
நிறுவனம் | தமிழக அஞ்சல் துறை |
பணியின் பெயர் | Gramin Dak Sevaks (GDS) |
பணியிடங்கள் | 18 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 11.06.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
அஞ்சல் துறை காலிப்பணியிடங்கள்:
- UR – 13 பணியிடங்கள்
- OBC – 02 பணியிடங்கள்
- SC – 01 பணியிடம்
- EWS – 02 பணியிடங்கள்
என மொத்தம் 18 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Gramin Dak Sevaks (GDS) கல்வி தகுதி: tn-post-office-gds-notification-2023-recruitment-apply-online
இந்திய அரசு/மாநில அரசுகள்/ இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்ற 10ஆம் வகுப்புக்கான இடைநிலைப் பள்ளி தேர்வு தேர்ச்சி சான்றிதழ் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
GDS வயது வரம்பு: tn-post-office-gds-notification-2023-recruitment-apply-online
11.06.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
அஞ்சல் துறை பணிக்கான சம்பள விவரம்: tn-post-office-gds-notification-2023-recruitment-apply-online
- BPM – ரூ.12,000/- ரூ.29,380/-
- ABPM/DakSevak – ரூ.10,000/- ரூ.24470/-
தேர்வு செயல் முறை:
1. Merit list
2. Certificate Verification
விண்ணப்பிக்கும் முறை: tn-post-office-gds-notification-2023-recruitment-apply-online
தமிழ்நாடு அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 22.05.2023 முதல் 11.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.