அரசு பள்ளிகளில் அலுவலக உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு! என்னென்ன தகுதிகள் தேவை? TN School Office Assistant Job Recruitment Details 2024

அரசு பள்ளிகளில் அலுவலக உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு! என்னென்ன தகுதிகள் தேவை? TN School Office Assistant Job Recruitment Details 2024

TN School Office Assistant Job Recruitment Details 2024

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அலுவலக உதவியாளர் பணிக்கு காலி பணியிடங்கள் நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.

TN School Office Assistant Job Recruitment Details 2024
TN School Office Assistant Job Recruitment Details 2024

அலுவலக உதவியாளர் பணிக்கு எவ்வளவு சம்பளம், கல்வித் தகுதி என்ன இருக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

For More Job Info Join:

பணியிட விவரங்கள்:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதுமானது. 

வயது வரம்பு பொறுத்தவரைக்கும் பொதுப்பிரிவினர்  அன்றைய தேதிப்படி 21 வயதிலிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதே பழங்குடியினர் 18 வயதிலிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் 43 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் உடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான தேதி அறிவிப்பு வெளியானவுடன் அறிவிக்கப்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அலுவலக உதவியாளர் Interview மூலம்  தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். 

You may also like...

3 Responses

  1. பாரதி says:

    Super

  2. M.Gomathi says:

    Thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *