தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், புதுக்கோட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காலியாக உள்ள 80 பட்டியல் உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 80 |
| பணியிடம் | புதுக்கோட்டை |
| ஆரம்ப நாள் | 21.11.2025 |
| கடைசி நாள் | 03.12.2025 |
1. பதவி: பருவகால எழுத்தர் (Seasonal Clerk)
சம்பளம்: மாதம் Rs.5,285+ DA (Rs.5087/-) + பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி Rs.120/-
காலியிடங்கள்: 30
கல்வி தகுதி: இளங்கலை அறிவியல்/ வேளாண்மை / பொறியியல் பட்டப்படிப்பு
2. பதவி: பருவகால காவலர் (Seasonal Watchman)
சம்பளம்: மாதம் Rs. 5,218 + DA (Rs.5087/-) + பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி Rs.120/-
காலியிடங்கள்: 50
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு:
SC & SCA/ ST பிரிவினர் – 18 to 37 வயது
BC/ BC(M)/ MBC பிரிவினர் – 18 to 34 வயது
OC பிரிவினர் – 18 to 32 வயது
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.11.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.12.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கும் முறை:

