தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை! தேர்வு கிடையாது
தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU) புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் (Organization):
தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU)
வகை (Job Category):பதவி (Post):
Typist cum Office Assistant
காலியிடங்கள் (Vacancy):
Typist cum Office Assistant – 01
மொத்த காலியிடங்கள் – 01
சம்பளம் (Salary):
Typist cum Office Assistant – Rs. 12,000
கல்வித் தகுதி (Educational Qualification):
Any Degree with proficiency in typing both English and Tamil
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 40 years
பணிபுரியும் இடம் (Job Location):
சென்னை
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை (Selection Process):
நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள் நேரம்
11.09.2023, 10 AM
நேர்காணல் நடைபெறும் இடம்
State Referral laboratory for aquatic animal health, Madhavaram milk colony, TNJFU – Madhavaram Campus, Chennai – 600051.
விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தேவையான ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here