டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ரிசல்ட் வெளியீடு – வெளியாகி உள்ள புதிய தகவல்! விவரங்கள் உள்ளே – TNPSC Group 4 Result Release 2024

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ரிசல்ட் வெளியீடு – வெளியாகி உள்ள புதிய தகவல்! விவரங்கள் உள்ளே – TNPSC Group 4 Result Release 2024

TNPSC Group 4 Result Release 2024

TNPSC Group 4 Result Release : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 9 ஆம் தேதி நடத்தியது.

TNPSC Group 4 Result Release 2024
TNPSC Group 4 Result Release 2024

மொத்தம் 6244 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர்.

குரூப் 4 தேர்வு முடிவுகள்:

இந்தநிலையில், ஜூன் 19 ஆம் தேதி குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும், குரூப் 4 தேர்வுக்கான முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் எந்தத் தேதியில் வெளியாகும் என்ற இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக அடுத்த வாரத்திற்குள் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

வி.ஏ.ஓ மற்றும் இளநிலை உதவியாளர் கட் ஆஃப்:

வி.ஏ.ஓ மற்றும் இளநிலை உதவியாளர் பணிகளுக்கான எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் பொதுப் பிரிவு – 173, பி.சி – 172, எம்.பி.சி – 172, பி.சி.எம் – 165, எஸ்.சி – 169, எஸ்.சி.ஏ – 167, எஸ்.டி – 160.

தட்டச்சர் கட் ஆஃப் :

தட்டச்சர் பணிகளுக்கான எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் பொதுப் பிரிவு – 170, பி.சி – 168, எம்.பி.சி – 168, பி.சி.எம் – 152, எஸ்.சி – 164, எஸ்.சி.ஏ – 160 , எஸ்.டி – 153.

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு இதிலிருந்து ஒரு மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. மேலும் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், கட் ஆஃப் இன்னும் குறைய வாய்ப்புள்ளது என தெரிய வருகிறது.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

TNPSC Group 4 Result Release 2024
TNPSC Group 4 Result Release 2024

Official Website: 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *