வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை! 8ம் வகுப்பு போதும்

வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை! 8ம் வகுப்பு போதும்

வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2023: வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பு (Organization):

வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

வகை (Job Category):

அரசு வேலை

பதவி (Post):

Office Assistant (அலுவலக உதவியாளர்)

Jeep Driver (ஈப்பு ஓட்டுநர்)

காலியிடங்கள் (Vacancy):

Office Assistant (அலுவலக உதவியாளர்) – 03

Jeep Driver (ஈப்பு ஓட்டுநர்) – 01

மொத்த காலியிடங்கள் – 04

சம்பளம் (Salary):

Office Assistant (அலுவலக உதவியாளர்) – Rs. 15,700 to Rs. 58,100/-

Jeep Driver (ஈப்பு ஓட்டுநர்) – Rs. 19,500 to Rs. 71,900/-

கல்வித் தகுதி (Educational Qualification):

Office Assistant (அலுவலக உதவியாளர்):

1. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

Jeep Driver (ஈப்பு ஓட்டுநர்):

1. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. இலகு ரக வாகன ஓட்டுன உரிமம் வைத்திருக்க வேண்டும்.

3. வாகனம் ஓட்டுவதில் ஐந்தாண்டுகள் அனுபவம் பெற்று இருக்க வேண்டும் .

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 37 years

பணிபுரியும் இடம் (Job Location):

வலங்கைமான், திருவாரூர்

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை (Selection Process):

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 14.10.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 27.10.2023

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.

5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

6. பின்னர் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அலுவலக உதவியாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் – Click here

ஈப்பு ஓட்டுநர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *