வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு

வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு

 

திருப்பத்தூர்/வாணியம்பாடி திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டம் வாணியம்பாடி மின் கோட்டத்துக்கு உட்பட்ட ஆலங் காயம், வாணியம்பாடி, திம்மாம் பேட்டை. கேத்தாண்டப்பட்டி ஆகிய 4 துணை மின் நிலையங் களில் மாதாந்திர அத்தியாவசிய துள்ளார். மின் பராமரிப்புப்பணிகள் நடை பெற இருப்பதால் ஆகஸ்ட் 5-ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

அதன்படி, வாணியம்பாடி,நியூ டவுன். வளையாம்பட்டு, செக்கு மேடு, வள்ளிப்பட்டு, பெருமாள் பேட்டை, ஏலகிரிமலை மண்டல வாடி, கலந்திரா, வாணிடெக், வாணியம்பாடி அரசு மருத்துவ மனை, அம்பலூர், குரும்பத்தெரு, பெத்தவேப்பம்பட்டு, வெள்ளக் குட்டை, கொர்ணாம்பட்டி, குரும் பட்டி, கொத்தக்கோட்டை, ஆலங் காயம், காவலூர், பூங்குளம், பங்கூர், ராஜாபாளையம், பெத் தூர், ஆர்எம்எஸ் புதூர், நாயக்க னூர், நரசிங்கபுரம். கல்லரப்பட்டி, பீமகுளம், சிக்கணாங்குப்பம், தும்பேரி, அரப்பாண்டகுப்பம், அம்பலூர், ராமநாயக்கன்பேட்டை, திம்மாம்பேட்டை, புத்துக்கோயில்,பெத்தக்கல்லுப்பள்ளி, பெரிய மோட்டூர், சர்க்கரை ஆலை, கேத்தாண்டப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத் தம் செய்யப்படும் என வாணியம் பாடிமின் கோட்ட செயற்பொறியா ளர் பாட்சாமுகமது தெரிவித்திருப்பத்தூர், குரிசிலாப்பட்டு திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டம் திருப்பத்தூர் மின்கோட்டத் உட்பட்ட கந்திலி, திருப்பத்தூர், வெலக்கலநத்தம், குரிசிலாப்பட்டு, மிட்டூர் உள்ளிட்ட 6 துணை மின் நிலையங்களில் மாதாந்திர அத்தியாவசிய மின் பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ஆகஸ்ட்-ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதன்படி, திருப்பத்தூர் நகர் பகுதிகள், சி.கே. ஆசிரமம், பொம்மிகுப்பம், வீட்டு வசதி வாரியம் குடியிருப்புப்பகுதி, குரிசிலாப்பட்டு, மடவாளம், மாடப்பள்ளி, சௌந்தம்பள்ளி, தாதனவலசை, வெங்களாபுரம், ஆதியூர். மொளகாரன்பட்டி, கந்திலி, வேப்பல்நத்தம், நந்திபெண்டா, கொத்தாலக்கொட்டாய், புத்தகரம். பாரண்டப்பள்ளி,ஆசிரியர் நகர், திரியாலம், பாச்சல், அச்சமங்கலம். கருப்பனூர், குரிசிலாப்பட்டு, மூலக்காடு, ஜவ்வாது மலைக்கு உட்பட்ட புதூர்நாடு, நெல்லிவாசல் நாடு, புங்கம்பட்டு நாடு. ஜெயபுரம் ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.மேலும், சந்திரபுரம், வேப்பல் நத்தம்,பையைப்பள்ளி, வெலக்கல் நத்தம், குனிச்சூர், முகமதுபுரம், செட்டேரி அணை, சுண்ணாம்புக் குட்டை, மல்லப்பள்ளி, ஏரியூர். அன்னசாகரம், மிட்டூர், மரிமாணி குப்பம், ஆண்டியப்பனூர், லாலா பேட்டை, ஓமகுப்பம், பாரதிநகர், நாச்சியார்குப்பம், மல்லாண்டியூர், விலாங்குப்பம், இருணாப்பட்டு, பாப்பனூர், பூங்குளம், பலப்ப நத்தம், பரவக்குட்டை, ஜல்தி, பள்ளத்தூர், ரெட்டிவலசை, குண்டு ரெட்டியூர். நஞ்சப்பனேரி, டேம் வட்டம், ராணிவட்டம், லக்கன் வட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என திருப்பத்தூர் மின் கோட்ட செயற் பொறியாளர் அருள்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *