இந்திய அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதிக்கு வெளியாகி உள்ள பணி..! Indian Post Office Jobs for 10th Qualification 2024

இந்திய அஞ்சல் துறையில் 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதிக்கு வெளியாகி உள்ள பணி..! Indian Post Office Jobs for 10th Qualification 2024

நாட்டின் மிக முக்கிய பொது துறை நிறுவனமான இந்திய அஞ்சல் துறை தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டதடுள்ளது. அதில் 10ஆம் வகுப்பு கல்வித் தகுதிக்கு காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியானவர்கள் இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும்.

வேலைவாய்ப்பு தகவல்: Cloud Info Zone இணையதளத்தில் மத்திய அரசு / தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவேற்றம் செய்யப்படும்.

Indian Post Office Jobs for 10th Qualification 2024
Indian Post Office Jobs for 10th Qualification 2024

பணியின் பெயர்: Staff Car Driver

காலிப் பணியிடங்களின் எண்னிக்கை :

2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

பணிக்கான விவரங்கள்

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 2 (Rs. 19,900 – Rs. 63,200) அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு Theory Test மற்றும் Practical Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு 19.12.2024ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப் படிவம்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *