
தமிழ்நாட்டில் எழுத்தர், பியூன் வேலைவாய்ப்பு! தகுதி: 8th, Degree | சம்பளம்: Rs.22,500
தமிழ்நாட்டில் உள்ள ECHS ல் காலியாக உள்ள DEO/Clerk, Peon, Medical Officer, Pharmacist மற்றும் Safaiwala பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Ex-Servicemen Contributory Health Scheme (ECHS) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 06 |
பணியிடம் | தஞ்சாவூர், தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 05.03.2025 |
கடைசி தேதி | 15.03.2025 |
1. பணியின் பெயர்: Medical Officer
சம்பளம்: மாதம் Rs.75,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: MBBS
2. பணியின் பெயர்: Pharmacist
சம்பளம்: மாதம் Rs.28,100/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: B.Pharm or D.Pharm
3. பணியின் பெயர்: DEO/Clerk
சம்பளம்: மாதம் Rs.22,500/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Any Degree
4. பணியின் பெயர்: Peon
சம்பளம்: மாதம் Rs.16,800/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 8th
5. பணியின் பெயர்: Safaiwala
சம்பளம்: மாதம் Rs.16,800/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Literate (எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்)
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.03.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.03.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை www.echs.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு அஞ்சல் (Speed Post) மூலமாகவோ அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: “SO ECHS (ECHS Cell) Air Force Station, Pudukkottai Road Thanjavur – 613005”.
Interview Date, Timing & Venue: Candidate must reach Air Force Station, Thanjavur at 10:00 hrs On 02 Apr 25 for the interview to be held between 09:00 hrs to 17:00 hrs. Candidates must bring all the original certificates/ Mark Sheets/ Degree of 10h /Matric, 10+2 & Graduation / Post Graduation/ Diploma/ Course, work experience and discharge book, PPO, service record and two passport size colour photographs at the time of interview. Only candidates meeting the Qualitative Requirements may apply.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |