ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

aavin-tiruppur-veterinary-consultant-recruitment-2023

aavin-tiruppur-veterinary-consultant-recruitment-2023

ஆவின் திருப்பூர் நிறுவனத்தில் மாதம் ரூ.43,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் ஆனது Veterinary Consultant எனப்படும் கால்நடை ஆலோசகர் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணலை நடத்த உள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 2 அன்று நடைபெற உள்ள வாக்-இன்-இன்டர்வியூவில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நிறுவனம் ஆவின் திருப்பூர்
பணியின் பெயர் கால்நடை ஆலோசகர்
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.08.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
ஆவின் திண்டுக்கல் காலிப்பணியிடங்கள்:

கால்நடை ஆலோசகர் பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது.

கால்நடை மருத்துவர் கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.V.Sc.,& AH முடித்திருக்க வேண்டும். இத்துடன் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

ஆவின் சம்பள விவரம்:

மேற்கண்ட பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.43,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

ஆவின் நிறுவன பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் பற்றிய விவரங்கள்:

தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முழு பயோடேட்டா மற்றும் தேவையான சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி) அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரியில் 02.08.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *