சதுரகிரி மலைக்கு செல்ல இந்த நான்கு நாட்களுக்கு அனுமதி..! பக்தர்களே இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்!!

சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம்  கோவில் ஆனது விறுதுநகர் மாவட்டம்  வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது. சதுரகிரி கோவிலில்  ஆடி அமாவாசை  முன்னிட்டு   6 நாட்களுக்கு  பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை  6 நாட்களுக்கு சதுரகிரி சுந்தர,சந்தன மகாலிங்கம்  கோவில்   திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். முன்னதாக இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்பொழுது நாட்கள் வழங்கப்பட்டுள்ளது.

Allow these four days to go to Chaturagiri hill Devotees this announcement is for you read now

மேலும், இந்தக் கோவிலில் இருக்கும் நீரோடை பகுதிகலில் பக்கதர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆடி அம்மாவாசை முன்னிட்டு  வழக்கம் போல் வரும் பக்தர்களை விட  அதிகமாக வருவார்கள் என  எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *