10வது படித்திருந்தால் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 656 காலியிடங்கள் | சம்பளம்: Rs.40,000

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Bharat Earth Movers Limited (BEML)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்656
பணியிடம்இந்தியா
ஆரம்ப நாள்20.08.2025
கடைசி நாள்12.09.2025

1. பதவி: Operator 

சம்பளம்: மாதம் Rs.16,900/-

காலியிடங்கள்: 440

கல்வி தகுதி: First-class (60%) ITI in respective Trade with 1 year NAC/ NCVT

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பதவி: Management Trainee

சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,40,000/-

காலியிடங்கள்: 100

கல்வி தகுதி: B.E/B.Tech (Mechanical / Electrical)

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பதவி: Security Guard

சம்பளம்: மாதம் Rs.16,900 – 60,650/-

காலியிடங்கள்: 44

கல்வி தகுதி: Matriculation or equivalent from a recognised board. (10th pass)

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பதவி: Fire Service personnel

சம்பளம்: மாதம் Rs.16,900 – 60,650/-

காலியிடங்கள்: 12

கல்வி தகுதி: Matriculation or equivalent from a recognised board. (10th pass)

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பதவி: Staff Nurse

சம்பளம்: மாதம் Rs.18,780 – 67,390/-

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: B.Sc (Nursing) or SSLC with 3 years Diploma in Nursing & Midwifery from a recognized institution with 60% aggregate marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

6. பதவி: Pharmacist 

சம்பளம்: மாதம் Rs.16,900 – 60,650/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: PUC (10+2) with 2 years full time Diploma in Pharmacy with 60% aggregate marks. Registration in the State Pharmacy Council of India is necessary.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

7. பதவி: Service personnel

சம்பளம்: மாதம் Rs.27,000 – 32,500/-

காலியிடங்கள்: 46

கல்வி தகுதி: Diploma, ITI

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

Staff Nurse, Pharmacist, Service personnel, Security Guard, Fire Service personnel, Operator பதவிக்கு:

ST/ SC/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.200/-

Management Trainee பதவிக்கு:

ST/ SC/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

Staff Nurse, Pharmacist, Service personnel, Security Guard, Fire Service personnel, Operator பதவிக்கு:

  1. Written Test
  2. Certificate Verification

Management Trainee பதவிக்கு:

  1. Written Test
  2. Interview
  3. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.08.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.bemlindia.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *