தமிழகத்தில் மாதம் ரூ.12,000/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

canara-bank-gcco-notification-2023-recruitment

canara-bank-gcco-notification-2023-recruitment

கனரா வங்கி வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்களே உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு || நேரடி பணி நியமனம்!

பெங்களூருவில் தலைமை அலுவலகம் கொண்ட முன்னணி பொதுத்துறை வங்கியான கனரா வங்கி ஆனது 9700க்கும் மேற்பட்ட கிளைகளுடன் உலக அளவில் முன்னிலையில் உள்ளது. இந்த வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் Group Chief Compliance Officer (GCCO) எனப்படும் குழு தலைமை இணக்க அதிகாரி பதவிக்கு தகுதியான இந்திய குடி மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 26.04.2023 முதல் 17.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் கனரா வங்கி
பணியின் பெயர் Group Chief Compliance Officer (GCCO)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.05.2023
விண்ணப்பிக்கும் முறை Online

கனரா வங்கி காலிப்பணியிடங்கள்:

Group Chief Compliance Officer (GCCO) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

GCCO வயது வரம்பு:

01.05.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 45 – 55 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

வங்கி பணிக்கான கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

GCCO தேர்வு செயல் முறை:
  • Screening/shortlisting
  • Interview/interaction
விண்ணப்பிக்கும் முறை:

டிகிரி முடித்து கனரா வங்கியில் பணிபுரிய விரும்பும் தகுதி உள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 17.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *