How to Apply Magalir Urimai Thogai? | மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்பிப்பது எப்படி? | MK Stalin …
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் திருத்தப்பட்ட விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. சென்னை, தமிழகத்தில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை...