TNTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்காதது ஏன்? பதிலளிக்க உயர்நீதிமன்றம்!
TNTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்காதது ஏன்? பதிலளிக்க உயர்நீதிமன்றம்! தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு பணி வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதில்...