GPAY,PhonePay யூஸ் பண்றீங்களா? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு உங்களுக்குத்தான்!!
இன்றைய காலக்கட்டத்தில் எந்த இடத்திற்கு சென்றாலும் கையில் பணம் எடுத்து செல்ல தேவையில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவில் வளர்ந்து உள்ளது. முன்னதாக தமிழகத்தில் பெரிய பெரிய கடைகள் ஷாப்பிங் மால்களில் மட்டுமே...