தமிழகத்தில் கால்நடை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு..!
தமிழகத்தில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 2023-24 ஆம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. இந்த படிப்புகளிக்கான கலந்தாய்வானது 12 ஆம்...