தமிழகத்தில் ( ஜூலை.29) தேதி மின்தடை – இந்த ஏரியாவில் கரண்ட் இருக்காது! விவரங்கள் இதோ

tn-power-cut-ares-28-july-2023

tn-power-cut-ares-28-july-2023

தமிழகத்தில் ( ஜூலை.29) தேதி மின்தடை – இந்த ஏரியாவில் கரண்ட் இருக்காது! விவரங்கள் இதோ

தமிழகத்தில் ( ஜூலை.29) தேதி மின்தடை – இந்த ஏரியாவில் கரண்ட் இருக்காது! விவரங்கள் இதோ

சென்னையில் உள்ள துணை மின் நிலையத்தில் ஜூலை. 29 ஆம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.:

மின்தடை:

தமிழகத்தில் மின் பயனர்களுக்கு தடையில்லா மின்சாரத்தை விநியோகிக்கும் நோக்கில் மாவட்டம் தோறும் தவறாது துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் கம்பங்களில் வயர்கள் மின் கம்பிகள் போன்றவை மாற்றம் செய்யப்படுகிறது. அத்துடன் மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் ஆகியவை அகற்றப்படுகிறது.

 

நாளைய தினம் சென்னையில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக : ஐ.டி. காரிடர்: சிறுசேரி சிப்காட், சோழிங்கநல்லூர் உமா மகேஸ்வரி நகர், காந்தி நகர், மாடல் பள்ளி சாலை, பூந்தமல்லி ருக்மணி நகர், மேல்மா நகர், சுமித்ரா நகர், வைதி நகர் ஆகிய பகுதிகளில் நாளை (ஜூலை.29) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *