சந்திராயன் 3 விண்கலம் இஸ்ரோ வெளியிட்ட அடுத்த அப்டேட்..!
கடந்த 14 ஆம் தேதி இஸ்ரோவால் சந்திராயன் 3 என்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த நிலையில், சந்திரயான் 3 விண்கலம் 2 வது புவிவட்ட சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றிகரமாக முடிந்தது என்று நேற்று...