Category: Uncategorized

ஒரே நாளில் மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை..! இன்னைக்கு ஒரு கிலோ தக்காளி என்ன விலை தெரியுமா?

தங்கம் விலையைபோல் தற்பொழுது தக்காளியின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த மாதம் வட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக தக்காளியின் விளைச்சல் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால், தமிழகத்துக்கு கொண்டு வரப்படும் தக்காளியின்...