dhs-pudukkottai-recruitment-2023-notification

தமிழகத்தில் மாதம் ரூ.12,000/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

புதுக்கோட்டை மாவட்ட நல வாழ்வு சங்கம் ஆனது Programme cum Administritive Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அரசு பணி முற்றிலும் தற்காலிகமானது. இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 15.05.2023 முதல் 20.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

dhs-pudukkottai-recruitment-2023-notification

dhs-pudukkottai-recruitment-2023-notification

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் புதுக்கோட்டை மாவட்ட நல வாழ்வு சங்கம்
பணியின் பெயர் Programme cum Administrative Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.05.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
மாவட்ட நல வாழ்வு சங்க காலிப்பணியிடங்கள்:

Programme cum Administrative Assistant பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Administrative Assistant கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்‌ கழகங்களில்‌ இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்‌. தேசிய நலக்குழுமம்‌ மற்றும்‌ சுகாதார திட்டங்கள்‌ தொடர்பான பாரிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக MS Office மென்பொருளில்‌ சரளமாக பணியாற்றியதற்கான ஒராண்டு முன்‌ அனுபவம்‌ பெற்றிருக்க வேண்டும்‌. கணக்குப்பதிவியல்‌ மற்றும்‌ கடித வரைவுகளில்‌ நல்ல திறமைகள்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

 

Assistant பதவிக்கான சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.12,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழகத்தில் அரசு பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://pudukkottai.nic.in/notice_category/recruitment/ என்ற இணைய முகவரியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 20.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *