
இந்திய வனத்துறையில் வேலை! சம்பளம் Rs.42000
இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் (ICFRE) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : Senior Research Fellow
காலியிடங்கள் : 01
கல்வி தகுதி : M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாத சம்பளம் ரூ.42,000/-
வயது : 18 வயது நிரம்பியவராகவும் 32 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
நேர்காணல் நடைபெறும் இடம் : 12.02.2024
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here