இந்திய அஞ்சல் துறையில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

india-post-skilled-artisans-notification-2023-recruitment

india-post-skilled-artisans-notification-2023-recruitment

இந்திய அஞ்சல் துறையில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய அஞ்சல் துறையில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய அரசின் அஞ்சல் துறையில் இருந்து Skilled Artisans பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 05.08.2023 மாலை 5 மணிக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் அஞ்சல் துறை
பணியின் பெயர் Skilled Artisans
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.08.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
அஞ்சல் துறை காலிப்பணியிடங்கள்:
  • Skilled Artisans பதவிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதாவது,
  • Motor Vehicle Mechanic – 2 பணியிடங்கள்
  • Motor Vehicle Electrician – 1 பணியிடம்
  • Painter – 1 பணியிடம்
  • Tyreman – 1 பணியிடம்
வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

Artisans கல்வி தகுதி:

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனத்திடமிருந்தும் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் சான்றிதழ். அல்லது VIII வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஓராண்டு அனுபவத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.19,900/- முதல் ரூ.63200/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

 

செயல் தேர்வு முறை:

தேர்வர்கள் இப்பணிக்கு Competitive Trade Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 05.08.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *