அப்பாடா! ஒருவழியா தங்கம் விலை குறைஞ்சிடுச்சாம்..! தங்கம் வாங்க போலாமா?
பொதுவாக பெண்களுக்கு நகைகள் என்றாலே ஒரு ஆசை என்று சொல்வார்கள். அதிலும் தங்க நகைகள் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு தங்க நகைகள் பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாக மாறிவிட்டது. காலங்கள் கடந்து செல்ல செல்ல...