தமிழகத்தில் நாளை (ஆக.11) இந்த இடங்களில் மின்தடை – மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை (ஆக.11) இந்த இடங்களில் மின்தடை – மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஆக.11) இந்த இடங்களில் மின்தடை – மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆக.11 தேதி சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம்.

மின்தடை:
கோவிலூர்:

கோவிலூர், கண்டமாணிக்கம், மானகிரி, குன்றக்குடி

வாழப்பாடி:

செந்தாரப்பட்டி, கூடமலை, கீரிப்பட்டி, நரைக்கிணறு, முள்ளுக்குறிச்சி

கோமங்கலம்புதூர்:

கோமங்கலபுதூர், கடைமடு, குவுலநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், சத்திபாளையம், வத்தநல்லூர், கொல்லர்பட்டி, கள்ளர்பட்டிசுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி

பூலாங்கிணர்:

பூலாங்கிணர், ஆந்தியூர், சடையப்பாளையம், பாப்பனுஊத்து, சுண்டகன்பாளையம், வாழவாடி, தளி, குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உடகம்பாளையம், பொன்னாலமணசோலை, லட்சுமிபுரம்

சென்னை:

ஜெயேந்திரா காலனி, சீனிவாச நகர், சிபிஐ காலனி, அண்ணா நெடுஞ்சாலை, ஓஎம்ஆர் சாலை, லட்சுமண சாலை, அப்பல்லோ மருத்துவமனை, கற்பக விநாயக கோயில் தெரு,காமராஜர் நகர் 1வது தெரு முதல் 12வது தெரு, குறிஞ்சிநகர் 1-வது தெரு முதல் 15வது தெரு வரை பசுமை ஏக்கர், முல்லை நகர், கொடிகாத்த குமரன் நகர், எம்ஜிஆர் சாலை, அஞ்சுகம் அம்மையார் தெரு, கேபிகே நகர் சந்திப்பு

கரூர்:

ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி

கோயம்புத்தூர்:

செங்குட்டுப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுபாடி, வடக்கிபாளையம்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *