நீங்கள் எதிர்ப்பாத்த வேலை வந்தாச்சி! ஏர் இந்தியா லிமிடெட்டில் 12th படித்தவர்களுக்கும் வேலை! மிஸ் பண்ணாதீங்க!
Air India Recruitment 2023: ஏர் இந்தியா லிமிடெட்டில் (Air India Limited – Air India) காலியாக உள்ள Cabin Crew பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த Air India Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 12th. மத்திய...
