குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 : இன்னும் ஒரு சில நாளில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் தேர்தல் பல்வேறு தேர்தல் அறிக்கை அறிவிக்கப்பட்டது. அவற்றில், மகளிருக்கு இலவச பேருந்து வசதி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 போன்ற பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, திமுக...