“புதிதாக விண்ணப்பிப்போருக்கு 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை” – பேரவையில் உதயநிதி தகவல்
சென்னை: “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கவும், தகுதிகளை பூர்த்தி செய்யும் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கவும் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி...
