Star Tamil Exams

0

10வது படித்திருந்தால் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 656 காலியிடங்கள் | சம்பளம்: Rs.40,000

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  ...

0

கனரா வங்கியில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.22,000 | தேர்வு கிடையாது

Canara Bank Securities Ltd காலியாக உள்ள Trainee (Sales & Marketing) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே...

0

செப்., 7 சந்திர கிரகணம்; எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? எந்த ராசிக்கு துரதிர்ஷ்டம்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

தனி ஒரு நபரின் ஜாதகத்தில் குடும்ப உறவுகள், மன அமைதிக்கான வழிகள், நற்பெயர் மற்றும் பிற உணர்வுப்பூர்வமான விஷயங்களை பிரதிபலிக்கும் ஒரு கிரகமாக சந்திரன் பார்க்கப்படுகிறார். இந்நிலையில் வரும் செப்டம்பர் 7 அன்று நிகழும் சந்திர...

0

2025ம் ஆண்டின் கிரகண நாட்கள் : முதல் கிரகணம் எப்போது நிகழ போகிறது தெரியுமா?

2025ம் ஆண்டில் சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள் எப்போது நிகழ உள்ளன? மொத்தம் எத்தனை கிரகணங்கள், எந்தெந்த மாதங்களில் நிகழ உள்ளன என்பதை தெரிந்து கொண்டு, அந்த நாட்களில் கோவில் போன்ற இடங்களுக்கு செல்லும் திட்டங்களை...

0

TNEB TANGEDCO Recruitment 2025 – Apply for 500000 AE, JA, Technical Assistant, Assessor & FA Posts

மின்வாரியத்தில் காலி பணியிட தரவுகளை சேகரிக்க உத்தரவு,தமிழ்நாடு மின்வாரியத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், அதனை உடனடி யாக நிரப்ப வேண்டும் என்றும் தொழிற்சங்கத்தினர் வலி யுறுத்தி வருகின்றனர். மின்சார வாரியமும் காலிப்பணி யிடங்களை...

0

கூட்டுறவுத் துறை இணைய வழி பயிர்க் கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

    தருமபுரி: வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்கடன் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விவசாயிகள் இணைய வழியில் விண்ணபித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் முதலமைச்சர்...