ஆதார் கார்டு வச்சிருந்தீங்கனா செப் 14 குள்ள இத பண்ணிடுங்க… இல்லனா எதுவுமே பண்ண முடியாதாம்!!
இந்தியாவில் ஒரு தனி மனிதனின் முக்கிய அடையாள ஆவணமாகவும் பார்க்கப்படுவது ஆதார் அடையாள அட்டையத்தான். அதுமட்டுமல்லாமல் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறுவதற்கும் ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் கார்டின்...