நீங்க இன்னும் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலையா? கவலை வேண்டாம்..! மீண்டும் ஒரு புதிய வாய்ப்பு!!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் அன்று களைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இந்த மகளிர் உரிமை திட்டம் ஆனது, “பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி,...