இனிமே இந்த அதிகாரிகளுக்கு “டேப்லட்” வழங்கப்படும்..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!!
தமிழகத்தில் பயிலும் அரசு மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவும், தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்பொழுது பள்ளிக்கல்வித்துறை...