தஞ்சாவூர் TNPSC பயிற்சி மையத்தில் System Admin பணி – சூப்பர் சம்பளத்துடன் அருமையான வாய்ப்பு!

தஞ்சாவூர் TNPSC பயிற்சி மையத்தில் System Admin பணி – சூப்பர் சம்பளத்துடன் அருமையான வாய்ப்பு!

பட்டதாரி ஆகியும் வேலை இல்லாமல் திண்டாடுபவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் Dexter Academy ஒரு புதிய பணி வாய்ப்பை வழங்கியுள்ளது.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கிளைகளை கொண்ட Dexter academy பயிற்சி நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளது. முன்னனுபவம் உள்ளவர்கள் முதல் அனுபவம் இல்லாதவர்கள் வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தற்போது தஞ்சாவூர் கிளை அலுவலகத்தில் System Admin பணிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

System Admin வேலை:
  • எந்த பிரிவாக இருந்தாலும் +12, UG & PG கல்வித்தகுதி கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • முக்கியமாக விண்ணப்பதாரர்களுக்கு கணினி அறிவு இருக்க வேண்டும்.
  • பணியில் அவரவர் தகுதிக்கேற்ப ரூ.8,000 முதல் ரூ.20,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
  • இதனை விட முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் விண்ணப்பதாரர்கள் உடனடியாக பணியில் சேரும்படி தயாராக இருக்க வேண்டும்.

விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form ஐ நிரப்பி submit செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *